அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளி முன்னெடுத்து வருகின்றனர்.