மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதுக்கடைகளை திறக்க முடியுமாக இருந்தால், அன்றாட வருமானம் பெரும் வியாபாரிகளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுககும் தொழில் செய்வதற்கான வாய்பை ஏற்படுத்துமாறு நீதி கோரி ஆர்ப்பட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.