Date:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெறுகிறது.

இந்தநிலையில் இதன் மூதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளன.

இதில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் சென்னை அணிக்கு டோனியும் தலைமை தாங்கவுள்ளன.

இதனிடையே சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்களான டு பிளெஸிஸ் உபாதைக் காரணமாக நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அத்துடன் சேம் கர்ரன் தனிமைப்படுத்தலில் இருப்பதால் இப்போட்டியை தவறவிடுவார்.

31 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

May be an image of 2 people, people standing and text that says "Gulf vivo IPL CSK VS MI SEPTEMBER 19 Myntra BROADCAST STARTS 6PM EMARRIOT NARRIOTT SAMSUNG INDIANS MATCH STARTS 7:30PM STAR SPORTS DisnEy+ hotstar lOckO"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373