Date:

அதிக விலைக்கு மரக்கறி விற்போர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோரிடம் அதிக விலைக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, நுகர்வோரிடம் அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் அறிவிக்க 011 23 69 139 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...