Date:

லொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையுடன் சிறைச்சாலைக்குள் முறையற்ற வகையில் செயற்பட்டதாகவும், சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்பட்டுள்ள விடயம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...