Date:

சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 150 கிலோவுக்கும் அதிகமென என மதிப்பிடப்பட்டது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் அளவு சுமார் 150 கிலோவுக்கும் அதிகமாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று(18) காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...