Date:

குண்டு மீட்பு விவகாரம் : இளைஞன் கைது அந்த நபர் எங்குள்ளவர்?

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கைகுண்டு விவகாரத்தில் திருகோணமலை உப்புவௌி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டிடத் நிர்மாண தொழில் நிமிர்த்தம் வேலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் ராஐபக்ஸ குடும்ப அங்கத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஐபக்ஸ சிகிச்சை பெற்றுவருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...