Date:

பிலியந்தலையில் தனியார் களஞ்சியசாலையில் தீ விபத்து !

பிலியந்தலை பலன்வத்த பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முக்கிய உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தில் தீ பரவியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க கோட்டை, தெஹிவளை மற்றும் கொழும்பு மாநகரசபையில் இருந்து சுமார் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

NewsTamil Ad
NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...