கொலன்னாவையில் உள்ள ஹோட்டல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த ஹொட்டலின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயில் சிக்கிய நபர் ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.