Date:

கொழும்பு – புதுசெட்டித்தெருவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை இன்று(27) மேலும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இன்று (27) காலை புதுசெட்டித்தெருவில் தங்க சந்தையில்
ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 168,500 சுமார் 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ரூ. 163,700.

இதனிடையே இன்று புதன்கிழமை ரூ. 177,000, ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை இப்போது ரூ. 182,000 ஆக அதிகரித்துள்ளதாக
கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...

கத்தார் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு

கத்தார் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்...