பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது.
VAT திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி 45 மேலதிக வாக்குகளால் VAT திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேறியது.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.