Date:

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ள தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த இன்று (10) அதிகாலை குறித்த தீ பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அறிய முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...