Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் விசேட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் நேற்று (16) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விசேட கலந்துரையாடலொன்றிற்காக வந்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் தேசிய அணி வீரர்கள், இலங்கை கிரிக்கெட் செயற்குழு அதிகாரிகள், தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்த வீரர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...