Date:

பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிப்பா..?

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.

எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என என். கே ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...