Date:

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண செயலகத்தில் நடைபெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான அனுராதபுர விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பள உயர்வை கோரும் நிலையில் அடுத்த ஆண்டு   வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் உயர்த்தப்படவுள்ள சம்பள விகிதங்களைத் தீர்மானிப்பதற்கான “விரிவான பகுப்பாய்வு” தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...