Date:

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய  நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று (31) வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்  ஆனந்த விஜேவிக்ரம 1992ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இணைந்து 2000ஆம் ஆண்டு விசேட வைத்திய நிபுணரானார்.

தற்போது தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் சிரேஷ்ட வைத்திய நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...