Date:

பூஸா சிறைச்சாலையில் சிக்கிய பொருட்கள்

காலி – பூஸா சிறைச்சாலை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் ஏ மற்றும் டி பிரிவுகளிலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட...

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில்...

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினரிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள்...