Date:

பிக் பாஸ் 7ல் வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா.. மொத்தம் 5 போட்டியாளர்கள்.. கமல் கொடுத்த ஷாக்

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதில் இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அனன்யா மற்றும் விஜய் மக்கள் மத்தியில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேறினார்கள். ஆனால், பவா செல்லத்துரை தன்னால் விளையாட முடியவில்லை என தானே முன் வந்து கூறி வீட்டிலிருந்து வெளியேறினார்.

18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில் மூன்று பேர் வெளியேற தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள இருக்கிறார்கள். இதனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் கமல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

ஆம், ஒரு வைல்டு கார்டு என்டரி கிடையாதாம். மொத்தம் 5 புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பிவைக்க உள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். வருகிற ஞாயற்று கிழமை 29ஆம் தேதி இது நடக்கவிருக்கிறது என்றும் ப்ரோமோ வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...