விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது