கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இலங்கையில் மின்சார கட்டணம் 84 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாக நேற்றைய தினம் மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
இதன்படி மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று தடவைகள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 66.2 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுடன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மின்சார கட்டணம் 14 .12 வீதத்தினால் மீண்டும் உயர்த்தப்பட்டது.
எமது வாசகர்களுக்கு நியூஸ் தமிழ் தரும் சில தரவுகள்