Date:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சப்பர திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, வேல் பெருமான்,  வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருள் காட்சி அளித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...