இன்று காலை 9 மணி முதல் 5 மணி நேர யுத்த நிறுத்த அறிவிப்பு என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் காஸாவை விட்டு வெளியேறவும்
நிவாரணப் பொருட்கள் சிலவற்றை ரபாஹ் எல்லை மூலம் கொண்டு வரவும்
அனுமதி வழங்கப்படவுள்ளது.
உலக நாடுகளின் இஸ்ரேலின் அட்டூழியத்துக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பை தொடர்ந்தே இப்படி ஒரு நிலை உருவாகியுள்ளது.
சியோனிஸ்ட்கள் உடன்படிக்கைகளுக்கு மாறு செய்வதில் வல்லவர்கள் என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது.