Date:

ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்குள் மூன்றாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

இது மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஏற்பட்டிருந்த இரண்டு நிலநடுக்கங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், அவற்றில்  குழந்தைகள் மற்றும் பெண்களுமே அதிகளவில் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய...

சமபோஷா கைது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் 'சமபோஷா' என அழைக்கப்படும்...

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...