இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார்.
இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ் தலைவராக இருப்பார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குசல் மெண்டிஸ் இதற்கு முன்னர் இலங்கை அணியின் தலைவராக இருந்ததோடு, இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணியின் துணைத் தலைவராகவும் பங்கேற்றார்.
Date:
உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்
