Date:

சன்சைன் சுத்தாவிற்கு கொவிட்

மாத்தறை, வெலிகம கொட்டவில பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட அமில பிரசன்ன எனும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் சன்சைன் சுத்தாவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் அவர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.சி.சி தலைவர் ஜே ஷா இலங்கைக்கு வருகை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah),...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...