கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறும் கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.