Date:

பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு 54 வகையான அத்தியாவசிய மருந்துகள்!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பங்களாதேஷ் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய 54 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்கு பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.

இதன்படி, பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் தலையீட்டுடன் வழங்கப்படும் இந்த மருந்து பொருட்கள் 58 ஆயிரத்து 307 அமெரிக்க டொலர் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருந்துகள் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த மருந்து தொகையில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளும் அடங்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...