Date:

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.15 ரூபாயிலிருந்து 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.39 ரூபாயிலிருந்து 330.13 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.67 ரூபாயிலிருந்து 317.20 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 329 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 329 ரூபா 55 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 406 ரூபா 23 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 352 ரூபா 84 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 89 சதம் – விற்பனைப் பெறுமதி 246 ரூபா 11 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 74 சதம் – விற்பனைப் பெறுமதி 213 ரூபா 50 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 73 சதம் – விற்பனைப் பெறுமதி 242 ரூபா 61 சதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...