Date:

வாராந்த சந்தையில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி!

நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார்

குறித்த மூதாட்டி நேற்று மாலையே சந்தைப்பகுதியில் விடப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தமது பொறுப்பாளர்கள் யார் என்பதை கூறவில்லை எனவும், தான் மாகஸ்தொட பகுதியில் வசித்து வந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...