Date:

கொரோனா மரண எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 371,992 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 31.08.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 884/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:55 திகதி அறிக்கையிட கொவிட் மரணங்களின் இன்று 31.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (30) உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 02 பெண்கள் இடை யில் 01 மொத்தம் 31 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 03 14 67 45 79 100 146 94 194 Dmar જd Im சமரநாயக்க தகவல் பணிப்பாளர் நாயகம் කොලට ය‍ීලංකාව. (+9411)2515759 www.news.ilk"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373