Date:

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் மகன்!.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைக்கா தயாரிக்கவுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கத்தி படத்தின் மூலம் லைக்கா நிறுவனத்தை விஜய் அறிமுகப்படுத்தினார். தற்போது லைக்கா நிறுவனம் விஜய் மகனை சினிமாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...