கடந்த வியாழக்கிழமை மோட்டர் சைக்கிள் விபத்தில் காயடைந்து மட்டக்கிளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புஹாரி நுஜைக் அஹமட் (25) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கொழும்பு ஓட்டமாவட்டி புனானை எனும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை ஆசிரியராக ஸர்பராஸ் ஹூஙைன் முஹம்மட் அஸாம் மரணமைந்திருந்தார்.
இதில் காயமடைந்த மற்றைய நபரே சிகிச்சை பலனின்றி இன்று மரணடைந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW