யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் இலங்கையில் இருந்து புனித உம்ரா கடமைகளை நிறைவேற்ற செல்பவர்களுக்கான விசேட சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த பல வருடங்களாக புனித ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை வழங்குவதில் தனக்கான தனி இடத்தை பெற்று முன்னணி நிறுவனமாக யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் திகழ்கின்றது.
அந்தவகையில் இந்த ஆண்டு பல்வேறு குழுக்களை உம்ராவிற்கு அனுப்பியுள்ளதோடு நடுத்தர குடும்பத்தினருக்குக்கு உம்ரா பாக்கியம் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் அனைவருக்கும் உம்ரா என்ற கருத்திட்டத்திற்கு அமைய 3 லட்ச்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு தனது உம்ரா கட்டணத்தை அறிவித்துள்ளது.
மக்கா மதீனாவில் விசேட தளங்களை பார்வையிடுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், இரு ஜூம்ஆ தொழுகை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 077 3356356
இம் மாதம் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சென்ற குழுவினரின் புகைப்படங்கள் சில ——–
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்