Date:

Breaking -சடுதியாக குறைந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் (பொருள்,புதிய விலை)

ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டுள்ள விலைகள்

பொருட்கள் புதிய விலை குறைக்கப்படும் விலை
1 Lsl பால்மா 400 g 970 ரூபா 29 ரூபா
2 சோயாமீட் 1 கிலோகிராம் 625 ரூபா 25 ரூபா
3 நெத்தலி 1 கிலோகிராம் 1160 ரூபா 15 ரூபா
4 பாஸ்மதி 675 ரூபா 15 ரூபா
5 சிவப்பு சீனி 350 ரூபா 10 ரூபா
6 உருளைக்கிழங்கு 325 ரூபா 5 ரூபா
7 கடலை 555 ரூபா 5 ரூபா
8 வெள்ளைப்பூடு 630 ரூபா 5 ரூபா
9 சிவப்பு பச்சரிசி 147 ரூபா 2 ரூபா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...