பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இந்திய கடனுதவி திட்டத்தினூடாக நூற்றுக்கும் அதிக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW