Date:

அதிரடியாக தொடங்கவிருக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்!..எப்போது தெரியுமா?

லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தாற்காலிமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமானஅறிவிப்பு வரவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெங்கட் பிரபு தளபதி 68 படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...