Date:

இன்றைய தங்க விலை விபரம்

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த காலங்களில் அதிகரிப்பை காட்டி இருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 633,828 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று இன்றைய தினம் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண்(8 கிராம்) ஒன்று 164,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று 156,550 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கத்தின் சடுதியாக அதிகரித்த நிலையில் தற்போது குறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 633,828.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,360.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 178,900.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,500.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,000.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,570.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 156,550.00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...