Date:

உணவுப் பற்றாக்குறை அபாயம் – வெளியான தகவல்

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு விளை நிலங்களிலும் குறுகிய கால உணவுப் பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இடைப்பட்ட பருவத்தில் வெண்டைக்காய் மற்றும் கௌபி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

கடுமையான வறட்சி காலநிலை காரணமாக அவர் இந்த பணிப்புரையை விடுத்து உள்ளார்.

நிலவும் வரட்சி நிலை காரணமாக சில பிரதேசங்களில் இடைநிலைப் பருவப் பயிர்ச்செய்கைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற போதிலும், பல பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...