மலையக மண்ணில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் திரு. செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் மூன்று வயதான மூத்த மகள் பவிசனா என்ற குழந்தை உலக தலைவர்கள் 40 பேரின் படங்களை பார்த்து அவர்களின் பெயரை ஒரு நிமிடத்தில் சொல்லி உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அந்த குழந்தைக்கு வாழ்த்துக் கூறி ஐ. டி .எம் நேஷன் கேம்பஸ் நிறுவனத்தின் ஊடாக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW