இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்க விலை உயர்வை எட்டியிருக்கிறது.
இதன்ப, இன்று(31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 645,981 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 159,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW