மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று ( 28) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.6693 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை ரூபா 335.6506 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.07.2023) நாணய மாற்று விகிதங்கள்,
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW