Date:

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகம்

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு  உள்ளாகிய சம்பவமொன்று  கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல் கணவரின்  மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாவது கணவருடன்  குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் ​​​விசாரணைளை  மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...