Date:

3000 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவை

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் 3,000 மில்லியன் ரூபா அளவிலான மின் கட்டணம் நிலுவையிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சினூடாக இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 5 மாதங்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் 339 மில்லியன் ரூபா வரையிலான தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான...

ரஷ்யாவின் கரையோரப் பகுதியில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான...

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...