இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அங்கு ஒரு முட்டையின் விலை ரூ.35.
அத்துடன், பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை ரூபா 40 எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW