Date:

காபூல் தாக்குதல் : ஐநா செயலாளர் நாயகம் கண்டனம்

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டனர்.

அத்துடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...

மீண்டும் இணையும் லசித் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி...

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர்...