எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.
டுவிட்டரின் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து “X” ஆக மாறியுள்ளது.
இன்று பிற்பகுதியில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW