Date:

மீண்டும் வரிசைகள் ஏற்படும் ஆபத்து

நாடு மீண்டும் செப்டெம்பர் மாதத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தின் 39 வீத பொருளாதார ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ள போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் அமிந்த மெத்சில இவ்வாறு தெரிவித்தார்.

எப்படியிருப்பினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்த வருடத்தின் முதல் காலாண்டில், இலங்கை முதலீட்டுச் சபை நிரந்தரமாக 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...