Date:

சனத்தொகை மதிப்பீட்டுக்கு 28,400 லட்சம் ரூபா செலவு

சனத்தொகை மதிப்பீட்க்கு 28,400 லட்சம் ரூபா செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு  விசேட வர்த்தமானியில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டது.

வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ்  தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  அனுரகுமார தெரிவித்துள்ளார்.

தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மாவட்ட, பிரதேச செயலக, கிராம சேவகப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...