கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த நிலநடுக்கம் ஜி.கே டிவிசனில் உணரப்பட்டுள்ளது.நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன், இன்னும் சில வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.