பல ரயில் சேவைகள் இன்றும் (17) இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கள மேலதிக முகாமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பிரதான பாதையில் ஒரு ரயில் தொழில்நுட்பக் கோளாறினால் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிக எண்ணிக்கையான ரயில் சாரதிகள் பணிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.